இயலாத சுமையை சுமக்காதே

ஒரு Poster ஒரு Banner செய்ய எத்தனை நபார்களின் காலை பிடிக்க வேண்டியுள்ளது. எதனை பேருக்கு கரச்சல் கொடுக்க வேண்டியுள்ளது. ஹும்ம்ம் . எதனை பேர் என்னை கரச்சல் தருபவன் என்று நினைத்திருப்பார்கள் , எத்தனை பேர் என்னை punctuality ( specially in time )இல்லாதவன் என்று நினைத்திருப்பார்கள்.என்னுடைய எத்தனை மணித்தியாலங்கள் வீணாகி போனது

இன்று வாழ்க்கை சொல்லித்தந்த பாடம்.

இயலாத சுமையை சுமக்காதே

Leave a Comment:

SCROLL TO TOP